புதுப்பட்டி to அச்சங்குளம் வரை ரூபாய் 78 லச்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  வேடப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  புதுப்பட்டி to அச்சங்குளம்  வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு  ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில்  புதிய தார் சாலை அமைக்கும் பணியை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  கட்சி நிர்வாகிகள், பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.