பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக பீங்கான் இன்சுலேட்டரை அகற்றிவிட்டு புதிய பாலிமர் இன்சுலேட்டர் மாற்றம் செய்வதற்கும், தொய்வான மின் பாதைகளை சரி செய்வதற்கு புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்கும், week Jumper களை மாற்றம் செய்வது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மார்க்கெட் ரோடு உயர் அழுத்த மின் தொடர் மூலம் மின்விநியோகம் செய்யப்படும் வேலாயுதபுரம் பிரிவிற்கு உட்பட்ட ஜெயகுரு அரவை மில், புறவழிச் சாலைப் பகுதி, மூப்பன்பட்டி காலனி, வி.எம். எஸ். நகர், ஆஞ்சநேயர் கோயில் பகுதி, ஏழாயிரம்பண்ணை சாலை, சூர்யா கார்டன், தனியார் ஸ்டீல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் திங்கள் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
தூத்துக்குடி
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீண்டும் விளாத்திகுளத்தில் வெறிநாய்களின் அட்டூழியம்...!
அடுத்த
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026