தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடி பவனி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு! தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா நாளை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கதேர் பவணி நடைபெறும்.திருவிழாவில் தொடக்க நிகழ்ச்சியான,இன்று பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பேராலய அதிபர் குமாரராஜா தலைமையில் கொடி பவனி நடைபெற்றது.
பேராலய வளாகத்தில் துவங்கிய கொடி பவனி நகரின் முக்கிய வீதியில் வழியாக மீண்டும் பேராலயம் வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவின் பாடல் பாடி மகிழ்ந்தனர் இதைத்தொடர்ந்து நாளை காலை பணிமயமாதா பேராலயத்தில் காலை 7 மணி அளவில் கொடியேற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்று அதை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும்.
தூத்துக்குடி
பனிமயமாதா பேராலயத்தின் திருவிழா கொடி பவனி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்.
அடுத்த
லாரி டிரைவரை மோட்டார் வாகன ஆய்வாளர் தாக்கியதை கண்டித்து சாலை மறியல் போராட்டம்.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026