தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே  கீழமுடிமன் கிராமத்தில் உள்ள புனித வளன் மேல்நிலைப் பள்ளியில் 2023 மாணவ மாணவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.இதில் அனைத்து ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள்  கலந்துகொண்டு வாக்குப்பதிவு செய்து, தேர்தல் ஆனது மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.தேர்தல் முடிவுகள் வருகின்ற 10-07-2023  திங்கட்கிழமை முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.