கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி செவ்வாய் முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது செவ்வாய்க்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம். ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.இந்த ஆடி இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி செவ்வாய் முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள்
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் காவலரின் பாலியல் சர்ச்சை வீடியோ வைரல் : காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு!
அடுத்த
போலி மருத்துவர்கள் கைது - போலீசார் விசாரணை .
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026