தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள், தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மதன்குமார் (20, மற்றும் அண்ணா நகர் பகுதி முனியசாமி என்பவரது மகன் சந்துரு (20), மற்றும்அரவிந்த்(19) ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ATM மையத்தில் திருட முயற்சித்த இளைஞர் கைது!
அடுத்த
புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - ரூபாய் 2,25,930 மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026