கடலூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்-30 பேர் படுகாயம்?

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் கை கால் முறிவு சம்பவ இடத்தில் பலி,விபத்து குறித்து மருத்துவமனை அறிக்கையின் பின் தெரியவரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

படுகாயம் அடைந்த மற்றவர்களை பண்ருட்டி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.