சாயல்குடி காயாம்பு சுவாமி கருப்பணசாமி பாப்பாத்தி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜை கணபதி கோமம், கோபூஜை மூன்றாம் கால பூஜை ,மகா பூரணாகுதி தீபாதாரணை நடைபெற்று ,மங்கள இசை வாத்தியங்கள் சிவாச்சாரியார் வேத மந்திரங்கக் முழங்க கடம்பரப்பாடு ஆலயம் வலம் சென்று விமான கோபுர கலசங்களுக்குபுனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு பால் தயிர், சந்தன, இளநீர் ,பஞ்சாமிர்தம், விபூதி 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபனை நடைபெற்றது.