கரூர் மாவட்டம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு  நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்த அதற்கான ஆணையினை வழங்கினார். 

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபசங்கர் அவர்கள் திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் வழங்கினார். 

கரூர் மாவட்டம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.