வறண்ட வரட்சியான கமுதியில் கனி கொண்டை பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சியுடன் பயணம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் கடும் வறட்சியான வறண்ட பூமியில் கமுதி கோட்டைமேடு பகுதியில் மதுரை முதுகுளத்தூர் அருப்புக்கோட்டை சாலையோரங்களில் கனி கொண்டை பூக்கள் பூத்துக்குலுங்கி நிற்கின்ற காட்சியை அந்த சாலையின் வழியாக வான ஓட்டிகள் நிகழ்ச்சியுடன் கண்டு ரசித்து செல்கின்றன
ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு வால்பாறை உள்ளிட்ட குளிர் மலை பிரதேசங்களில் நன்கு வளரக்கூடிய கனி கொண்டை பூக்கள்
தற்போது கடும் வறட்சி வறண்ட நிலப் பகுதியான கமுதி கோட்டைமேடு சாலையோரங்களில் அதிக அளவிலான கனி கொண்டை பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கின்றன இதனை இந்தச் சாலையின் வழியாக செல்லும்வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சியுடன் கண்டு ரசித்துச் செல்கின்றன