தமிழக முன்னாள்  முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி  ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் :1500 முன்களப் பணியாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் உணவுப் பொருட்கள் வினியோகம் .ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் ,கமுதி ,சாயல்குடி, கடலாடி அரசு மருத்துவமனை சுகாதார நிலையங்கள்  பேரூராட்சிகளில் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் செவிலியர்கள் பேரூராட்சிகளில் பணியாற்றும்  பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உதவியாளர்கள்  தூய்மை பணியாளர்கள்  உள்ளிட்ட 1500 முன்கள முன் களப்பணியாளர்களுக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில் அரிசி பொட்டலம்  மளிகை சாமான்கள் அடங்கிய பொட்டலங்கள்  நோயாளிகளுக்கு ஆப்பிள் ஆரஞ்சு வாழைப்பழம் திராட்சை உள்ளிட்ட பழ வகைகள் அடங்கிய பொட்டலங்களை ஒன்றியக் கழகச் செயலாளர் கமுதி கவாசுதேவன் ,வடக்கு மனோகரன் ,தெற்கு சண்முகநாதன், மத்திய ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் நகர கழகச் செயலாளர் பாலமுருகன் சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் கடலாடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் புனவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன்  ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாரிநாதன் முதுகுளத்தூர்பேரூராட்சி தலைவர் ஷாஜகான் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் கோவிந்தராஜ் பூபதி மணி கிழக்கு சண்முகம் மேற்கு   திமுக நிர்வாகிகள் அமைச்சரின் உதவியாளர்கள் சட்டமன்ற அலுவலகப் பணியாளர்கள் சத்தியந்திரன்  டோனி ரஞ்சித் ஆகியோர் நேரில் சென்று பொருட்களை வினியோகித்தனர்