கமுதி அருகே அபிராமம் நவசக்தி விநாயகர் ஜெயந்தி விழா மின்னொளி அலங்கார தேரில் வீதி உலா  நகர்வலம்! 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலய வருடாந்திர விநாயகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நவசக்தி விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மின் ஒலி அலங்காரத் தேரில் வீதி உலா நகர்வலம் ,வானவேடிக்கை  மின் ஒலி அலங்கார தேருக்கு முன்பாக கைலாய மங்கள  இசை வாத்திய குழு இசைத்தும் பெண்கள் முளைப்பாரிகளை  தலையில் சுமந்து சென்று விநாயகர் முருகன் வேடமணிந்து  சென்றனர்.நகர்வலம் சென்ற விநாயகர் சுவாமிக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் பூமாலை தேங்காய் வாழைப்பழம் தாம்பூலம் கற்பூரங்களுடன் நவசக்தி விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.