தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.
மாபெரும் கபடி போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கபடி வீரர்களுக்கு கை கொடுத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்.என ஏராளமான கலந்து கொண்டனர்.
விளையாட்டு
நாகலாபுரத்தில் கபடி போட்டி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவை!
அடுத்த
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு -விளாத்திகுளத்தில் மாவட்ட அளவில் கபடி போட்டி!
இதையும் படிக்கலாம்
நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை இசை விழா!
25 Apr 2025
இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் உறுப்பினர் பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
21 Feb 2025
புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை MLA மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
06 Nov 2024
படர்ந்தபுளியில் மாபெரும் மாநில அளவிலான வாலிபால் போட்டி!
06 May 2024