தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.மாபெரும் கபடி போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கபடி வீரர்களுக்கு கை கொடுத்து  தொடங்கி வைத்தார். என் நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள். என ஏராளமான கலந்து கொண்டனர்.