தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் ஸ்ரீ முனியசாமி, ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் திருக்கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் சமுதாய மக்கள் சார்பாக 46வது ஆண்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டிவந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விளையாட்டு
சூரங்குடி கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயதம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கனிமொழி எம்.பி.-யிடம் ஒரே மேடையில் விவாதிக்க தயார்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!
அடுத்த
57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஏற்பாடு!
இதையும் படிக்கலாம்
நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை இசை விழா!
25 Apr 2025
இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் உறுப்பினர் பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
21 Feb 2025
புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை MLA மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
06 Nov 2024
படர்ந்தபுளியில் மாபெரும் மாநில அளவிலான வாலிபால் போட்டி!
06 May 2024