ஸ்ரீ ஆதிவராஹி
அம்மன் ஸ்ரீநரசிம்மர் நூதன விக்ரஹ பிரதிஷ்டை விழா நடைபெற்றது!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பாபா ஆலயத்தில் ஆதிவராஹி அம்மன் ஸ்ரீ நரசிம்மர் நூதன விக்ரஹ பிரதிஷ்டை விழா நடைபெற்றது!
முன்னதாக கணபதி நவக்கிரக கோமம் புண்ணிய வசனம் வாஸ்து சாந்தி பிரவேசிப்பலி இரண்டாம் கால பூஜை, பூரணாகுதி ,ஸ்ரீ ஆதிவராகி அம்மன் ஸ்ரீ நரசிம்மருக்கு சிறப்பு கும்ப நீர் அபிஷேகம் பால், தயிர் ,சந்தனம், இளநீர் ,பன்னீர் ,விபூதி பஞ்சாமிர்தம் 16 வகையான அபிஷேக அலங்காரம் தீபம் நடைபெற்றது.
்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் ஏற்பாடுகளை நிர்வாகிகள் கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.