விளாத்திகுளம் பகுதி திருக்கோவில் அறங்காவலர் நியமன உத்தரவினை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் வழங்கினார்.
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள
இந்து அறநிலையத்துறை பாத்தியப்பட்ட
*அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் குறளையம்பட்டி,
*அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கத்தாளம்பட்டி,
*விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ குழந்தை ஈஸ்வர சாஸ்தா திருக்கோவில்,
*அருள்மிகு ஸ்ரீ பெருமாள் திருக்கோவில் வௌவால் தொத்தி,
*அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோவில் கல்குமி,
*அருள்மிகு ஸ்ரீ
வரதராஜ பெருமாள் திருக்கோவில் மந்திகுளம்
*அருள்மிகு ஸ்ரீ உமயம்மன்
திருக்கோவில் குறளையம்பட்டி
*திருச்சிற்றம்பல
விநாயகர் திருக்கோவில் மேல்மாந்தை
*அருள்மிகு ஸ்ரீ
பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவில்
குமரெட்டையாபுரம்
*அருள்மிகு ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் திருக்கோவில் கல்குமி உள்ளிட்ட 10 திருக்கோவிலுக்கலுக்கான அறங்காமல் பணி நியமன உத்தரவினை,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார், இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் மும்மூர்த்தி, அறநிலைத்துறை சரக ஆய்வாளர் முருகன், திருக்கோவில் பணியாளர் மகாராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.