கமுதி புனித அந்தோனியார் மின் ஒளி அலங்கார தேர் பவனி ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான புனித அந்தோனியார் ஆலயம் தேர் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி புனித அந்தோணியார் உருவம் பிடித்த கொடியேற்றம் நடைபெற்றது.

நாள்தோறும் திருப்பலி ஜெப கூட்டு வழிபாடு வழிபாடு பிரார்த்தனை ஆராதனைநடைபெற்றது,திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனியில்,புனித அந்தோனியார் புனிதஜெபஸ்தியர் மிக மிக்கேல் சம்மனசு ஆண்டவர் போன்ற புனிதர்களின் நான்கு மின் ஒளி அலங்கார தேர்கள் வான வேடிக்கை பேண்டு இசை வாத்தியங்கள் முழங்க புனித அந்தோனியார் நான்கு தேர்கள் கமுதி முக்கிய வீதிகளின் வழியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் படைசூழ பவனியாக சென்ற புனித அந்தோனியாரை ஏராளமான மக்கள் வணங்கி சென்றனர்.