வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,70 வது பிறந்தநாள் விழா மற்றும் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது, இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி சிறப்புரையாற்றினார், இந்நிகழ்வில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், திமுக மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அயன்ராஜ், மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் தொண்டர்கள் பொதுமக்களான ஏராளமான ஊர் கலந்து கொண்டனர்.
அரசியல்
"எல்லோருக்கும் எல்லாம்" திமுக பாராளுமன்ற பிரச்சார பொதுக்கூட்டம்
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜக ஆட்சி பெண்களுக்கு எதிரான ஆட்சி - கனிமொழி எம்பி பேச்சு!
அடுத்த
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மெகா கோலப்போட்டி!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024