தமிழக முன்னாள்
முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முன்னாள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற
உறுப்பினருமான கடம்பூர் ராஜி தலைமை தாங்கி
சிறப்பு உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனாதானா செல்லபாண்டியன்.
விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், ஒன்றிய குழு
தலைவர்கள் முனியசக்திராமச்சந்திரன், சுசீலா தனஞ்ஜெயன்,வார்டுகவுன்சிலர் பிரியா, மகளிர் அணி ஒன்றியச் செயலாளர் சாந்தி மற்றும்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசியல்
விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
MLA சொன்னால் எங்க நிலத்தை எதுக்கு அளக்க வறீங்க...?அடாவடி காட்டிய பெண் ஆய்வாளர்!
அடுத்த
பாஜக சார்பில், மாபெரும் இலவச மருத்துவமுகாம்.
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024