கோவில்பட்டி
மேற்கு காவல் நிலைய போலீசார் ஆலம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த
போது, அவ்வழியாக வந்த சரக்கு
வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரூபாய் 2,25,930
மதிப்புள்ள 346 கிலோ மதிப்புள்ள தமிழக அரசால் தடை
செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி
வந்தது தெரியவந்தது, இதனை அடுத்து
கடத்தலில் ஈடுபட்ட கோவில்பட்டி கடலைகாரதெருவை சேர்ந்த பூவலிங்கம் மகன் பாண்டிமணி (30),
ராமராஜ் மகன் ரகுபதி (29),
மந்தித்தோப்பு பகுதியை
சேர்ந்த ரஞ்சித்(33) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த புகையிலை பொருட்கள் மற்றும்
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Kovilpatti
புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - ரூபாய் 2,25,930 மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது!
அடுத்த
புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது - இரண்டு கடைக்கு சீல்!
இதையும் படிக்கலாம்
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026
போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி: 3 பேர் கைது!
27 Jun 2026
15 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
19 Jun 2026