விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தை மாசிலாமணி என்பவரின் மகன் வேல்முருகன் (26) வேல்முருகன் எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் குளத்தூர்-ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ஒலிபெருக்கி மாட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில், ED ரெய்டு!
அடுத்த
கமலாபுரத்தில், கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026