விளாத்திகுளம் அருகே முத்துராமலிங்கத்தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர்!
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 119 -வது ஜெயந்தி விழா மற்றும் 64- வது குருபூஜை விழாவை முன்னிட்டு,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கதேவரின் திருவுருவசிலைக்கு தமிழக அரசு பணியாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இனிய இசக்கி தலைமையில், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், முன்னாள் புளியங்குளம் கூட்டுறவு சங்கத்தலைவரும் அதிமுக நிர்வாகியுமான போஸ், மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.