தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் பாரதியார் நூற்பாலை அருகே சடலம் ஒன்று கிடப்பதாக எட்டையாபுரம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, இதனை அடுத்த எட்டையா வரும் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். மேலும் இறந்த நபர் முகங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால், எந்த நபர் யார் எதற்காக இங்கு வந்து இறந்து கிடந்தார் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுடன் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கார் விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உட்பட 4 பேர் காயம்.
அடுத்த
50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026