தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, இதனைஅடுத்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் கையில் ஹிந்தி மொழியில் ராகேஷ் என பச்சை குத்தியுள்ளதாக மாசார்பட்டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
News
50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
அடுத்த
புதூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026