விளாத்திகுளம்
கிளை நூலகத்தில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் கிளை நூலகத்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த
மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ முகாம் சித்த மருத்துவர் தமிழ் அமுதன்
தலைமையில் நடைபெற்றது. இந்த சித்த மருத்துவ முகாமில் வாசகர்களுக்கு டெங்கு
விழிப்புணர்வு மற்றும் நோய் தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என ஆலோசனை வழங்கினார்.
பின்னர் இயற்கை யோக
மருத்துவர் ஜனார்சன் கலந்துகொண்டு மூச்சு பயிற்சி மற்றும் இயற்கை உணவுகள் எவ்வாறு
உட்கொள்வது யோகா பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி குறித்து ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நூலகர் மற்றும் வாசகர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.,யோகா உதவியாளர் முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
Vilathikulam
நூலகத்தில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெம்பூரில், இராணுவ வீரர் கத்தியால் குத்திக் கொலை!
அடுத்த
அக்24 மற்றும் அக் 25 வரை டாஸ்மார்க் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026