விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள செய்யது சம்சுதீன் ஷஹீது ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 16- 9-2023 அன்று சிறப்பாக நடைபெற்றது,
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரவு வைப்பார் சிவன் கோவிலில் இருந்து சந்தனம் அரைத்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜாதி, மத பேதமின்றி சிலம்பம் சுத்தியவாறு ஊர்வலமாக சென்று வானவேடிக்கையுடன் ஊர்வலமாக காலை 5:30 மணியளவில் தர்காவை வந்தடைந்தனர்.இதில் வைப்பார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு பள்ளிவாசலில் வழிபட்டு சென்றனர்.
Vilathikulam
வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புனிதமிக்கேல் அதிதூதர் திருவிழா தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது!
அடுத்த
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026