நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் தேர்வு நிலை பேரூராட்சி6-வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 1.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அறிவு சார் மைய கட்டிடத்தை காணொளி காட்சியின் வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து அறிவு சார் மையத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன்,கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிரிஷ்டி பாய், எட்டையபுரம் வட்டாட்சியர் மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர் மேலும் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டினார்கள்,இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
Vilathikulam
ரூ,1.94 கோடி மதிப்பீட்டில் புதிய அறிவு சார் மையம் திறப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சீறிப்பாய்ந்த காளைகள்!
அடுத்த
5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026