விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் கிராமத்தில்
ரூபாய் 6 லட்சத்தி 50,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுமான பணியை ஒன்றிய குழு
பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் கிராமத்தில்,விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15-வது நிதி குழுவில் இருந்து ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிய கலையரங்கம்
கட்டுமான பணியை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன்
பூமி பூஜை செய்து அடிக்கல் தொடங்கி வைத்தார்,
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்
சீனிவாசன் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான ஊர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 6 லட்சத்தி 50,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"பேட்டிங் செய்த MLA... கத்தி உற்சாகப்படுத்திய அமைச்சர் கீதாஜீவன்!"
அடுத்த
நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026