அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய நூலகத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்து,
கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார், இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தரராஜன், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய நூலகத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் பகுதியில் கடும் பனிப்பொழிவு!
அடுத்த
K. சண்முகபுரம் கிராமத்தில் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலர் கட்டிடம் திறப்பு விழா!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026