விளாத்திகுளம் அருகே கருப்பூர் கிராமத்தில் ரூ.1கோடியே 19 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கருப்பூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில்,நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 19 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில்,நான்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஒரு அறிவியல் ஆய்வகம் கட்டடம் கட்டும் கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்,
இந்நிகழ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெய்பிரகாஷ் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.1கோடியே 19 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மயான பாதை அமைத்துத்தர சிதம்பரம் நகர் பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை!
அடுத்த
குளத்தூரில் ரூ.10 இலட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026