விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் கடந்த 04-11-2023 சனிக்கிழமை நடைபெற்ற தென் மண்டல அளவிலான யோகா, சிலம்பம், பரதநாட்டிய போட்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இன்று போட்டியில் முடிவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் பரிசுகள் வழங்கினார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழர் விடுதலைக் களம் கட்சி சார்பில் சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை !
அடுத்த
மாட்டு வண்டி போட்டியில் விபத்து : ஒன்றோடு ஒன்று மோதியதில் மாடுகள் உட்பட ஏராளமானோர் படுகாயம்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026