தூத்துக்குடி பாராளுமன்ற
தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்
கனிமொழியை ஆதரித்து மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரப் பணிகள் குறித்து விளாத்திகுளம்
அம்பாள் நகர் திமுக கட்சிஅலுவலகத்தில்
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன்
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மார்க்கண்டேயன் MLA அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை
முழுவீச்சில் செய்ய வேண்டும், அதிக
வாக்குவித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக ஒன்றிய
செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்
Vilathikulam
திமுக நிர்வாகிகளுடன் MLA மார்கண்டயேன் ஆலோசனை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
அடுத்த
மஹா சனிப்பிரதோஷ வழிபாடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026