தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 76 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார், இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தவசிமுத்து, மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் பள்ளியின் மாணவ, மாணவிகள் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
பள்ளி 76 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ மார்க்கண்டையன்.
அடுத்த
புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026