விளாத்திகுத்தில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய தேசிய பறவையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - துளசிபட்டி வைப்பாற்று கறையில் உள்ள கிணற்றில் தேசிய பறவையான 3 வயது மதிக்கதக்க ஆண் மயில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடி வருவதைக் கண்ட மக்கள் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற விளாத்திகுளம் தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகாணங்களைக் கொண்டு லாபகரமாக கிணற்றில் விழுந்த மயிலை உயிரோடு பத்திரமாக மீட்டனர். பின்பு மீட்கப்பட்ட 3 வயது ஆண் மயிலை விளாத்திகுளம் வனத்துறை வேட்டை தடுப்புக்காவலர் ஜெயாபாலனிடம் ஒப்படைத்தனர்.
மேலும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட இந்த மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுப்பின்னர் வனப்பகுதியில் விடபடும் என வனதுறைனர் தெரிவித்துள்ளனர்.
Vilathikulam
தேசிய பறவையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பனையூரில், எப்பவேணாலும் விழும்.... பயணிகள் நிழற்குடை!
அடுத்த
மாற்றுத்திறனாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026