தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் சாலையை கடக்கும்
முயன்ற ஒரு வயது பெண் புள்ளிமான் வாகன மோதி பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதாக
கைலாசபுரம் பகுதி மக்கள், விளாத்திகுளம்
வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் வனத்துறையினர், உயிரிழந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வு செய்து வனப்பகுதியில் அடக்கம்
செய்தனர்.
Vilathikulam
வாகன விபத்தில் ஒரு வயது பெண் புள்ளிமான் உயிர் இழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மிளகாய் பொடி தூவி இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு !
அடுத்த
தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடி!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026