தூத்துக்குடியில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் உயிரிழப்பு.





தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு கவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்பவரின் மனைவி காஞ்சனா (60), இவர் வீட்டு வாசலை தூத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த மின் வயரை மிதித்ததில், காஞ்சனா மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக காஞ்சனா உயிரிழந்தார், இந்தவிபத்து குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.