
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாரபுரம் துபாய் நான்கு கோடியே 25 லட்சத்தி 11 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு கட்டுவதற்கான பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.