விளாத்திகுளம் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் - சீறிப்பாய்ந்த 37 ஜோடி மாடுகள்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீர காஞ்சிபுரம் கிராமத்தில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது,
பூஞ்சிட்டு,சிறியமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37 மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி
வீரகாஞ்சிபுரம் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் விபத்தில் 3 பேர் பலி.
அடுத்த
தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பருத்தி பஞ்சு மூட்டைகள் , இயந்திரங்கள் சேதம் .
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026