தூத்துக்குடி
மீன்வளத்துறை ஆய்வாளர் பொன்சரவணன்,
மற்றும் கடலோர சட்ட அமலாக்க
பிரிவு ஆய்வாளர் உமயப்பெருபாகம் மற்றும் கடலோர காவல் படையினர் AADESH என்ற இந்திய கடற்படை ரோந்துக்கப்பலில், தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியான வேம்பார் கடற்கரையிலிருந்து பெரியதலை வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தற்போது
மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள்
ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளனரா என்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது - இரண்டு கடைக்கு சீல்!
அடுத்த
சினிமாவோடு சேர்த்து இயற்கையையும் கொண்டாடுங்கள்- பள்ளியின் ஆண்டு விழாவில் நடிகர் தாமு சிறப்புரை!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026