தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திரு கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. காலை 5:00 மணிக்கு பரணி தீபமும் இரவு 7:00 மணிக்கு திரு கார்த்திகை தீபமும் ஏற்றப்பட்டது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல் செயலார் மாரிச்சாமி பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.
தூத்துக்குடி
முத்துமாரியம்மன் கோவிலில் திரு கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
5004 அகல்விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடு!
அடுத்த
தீப்பெட்டி தொழிலாளர்களின் பிள்ளைகள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பு!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026