தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய 441 ஆண்டு திருவிழா மற்றும் 16 வது தங்கத் தேர் திருவிழா வருகிற ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்க தேர் பவனி நடைபெற உள்ளது. இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். என பேராலய அதிபர் குமார் ராஜா செய்தியாளரிடம் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்த ஆலயத்தின் 441 வது ஆண்டு பெருவிழா மற்றும் 16வது தங்க தேர் திருவிழா வருகிற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தூவங்குகிறது தங்க தேர்த்திருவிழாவை முன்னிட்டு தினமும் இந்தியா முழுவதும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள் பங்கு தந்தைகள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்க தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்த்தினாள் பிலிப் நேரி கலந்து கொண்டு திருப்பலி நடத்துகின்றனர். பின்னர் தங்கத்தேர் பவணியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் துவக்கி வைக்கிறார். மேலும் சுமார் 216 ஆண்டுகள் பழமையான தங்கத்தேர் இந்த ஆண்டு புதியதாக 53 அடி உயரத்திலும் ஜப்பான் நாட்டிலிருந்து வர அழைக்கப்பட்ட தங்க இலைகள் மற்றும் அமெரிக்கா நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அமெரிக்கா டைமண்ட்டால் அலங்காரம் செய்யப்பட்டு வருவதாக பேராலய அதிபர் குமாரராஜா தெரிவித்தார். தைத் தொடர்ந்து திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பேட்டி- பேராலய அதிபர் -குமார ராஜா
தூத்துக்குடி
தூத்துக்குடி உலக புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய 441 ஆண்டு திருவிழாவில் வெளிநாடு , இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது.
அடுத்த
காவல்துறை சார்பில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026