இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் வரலாறும் வரலாற்று ஆவணமும் நூல் வெளியீட்டு விழா!

நூல் ஆசிரியர்: S.P.S. சுபாஷ் சேர்வை, தலைமைமை: முனைவர் ச. செந்தில்குமார்,நூல் வெளியிட்டவர்: M. ஈஸ்வரன்,முதல் நூலை வாங்கியவர் R. K.  கண்ணன் ( கோகுலத்தார் மக்கள் இயக்கம் )நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.1. கோமுதாஸ், ஒன்றிய செயலாளர், கோகுலம் மக்கள் கட்சி, கோவில்பட்டி

2. பிச்சையா  நகர செயலாளர், கோகுலம் மக்கள் கட்சி

3. இசக்கிமுத்து, யாதவ மகா சபை

 திருநெல்வேலி மாவட்டம்

4. கொம்பையா, Rtd IOB கோவில்பட்டி

5. சுரேஷ்குமார்,  ஆசிரியர்

6. சுரேஷ்குமார், இன்ஜினியர் K. S. BUILDERS.