தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி நகரம், இனாம்மணியாச்சி, ஆலம்பட்டி மற்றும் மந்தித்தோப்பு ஆகிய பகுதிகளில் இன்று (21.06.2023) மதுரை - தூத்துக்குடி இரயில்வே இருவழி அகலப்பாதை அமைக்கும் வகைக்கு நிலஎடுப்பு செய்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உயர்திரு. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (இஸ்ரோ) திருமதி. மாரிமுத்து, கோவில்பட்டி வட்டாட்சியர் திரு.ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டயபுரத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
அடுத்த
மாவட்ட எஸ்பி தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026