சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவி மாயம் போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகள் மெர்லின் (21), இவர் நாசரேத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில், தேவாலயத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில், காணாமல் போனது குறித்து மாணவியின் தாய் சாந்தி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி
கல்லூரி மாணவி மாயம் போலீசார் தீவிர விசாரணை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள் !
அடுத்த
டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா : விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் மரியாதை!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026