தூத்துக்குடியில் தேசிய பசுமை படை சார்பில் காற்று மாசுபடுதலை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி! 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு!20-11-2023 தூத்துக்குடியில் தேசிய பசுமை படை மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிக் கல்வித்துறை ஆகியவை சார்பில் காற்று மாசுபடுவதை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.இந்த ஓவிய போட்டியில் 40 பள்ளிகளை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு காற்று மாசு படுவதை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர் இதில் சிறப்பாக காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்குப் பரிசு வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி
காற்று மாசுபடுதலை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆழ்கடலில் மீன் பிடிக்க திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு?
அடுத்த
சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026