விளாத்திகுளத்தில் பசும்பொன் தேசிய கழகம் சார்பாக விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நிறுவனத்தலைவர் பசும்பொன் தேவர் அவர்களின் தாய்வழிப் பேரன் வெள்ளைச்சாமி தேவர் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா! வீரமிகு வெள்ளைச்சாமி தேவர் அவர்களின் 52வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்விளாத்திகுளம் வட்டார தேவர் சங்க தலைவர் பூசுனூர் சுப்பரமனியத்தேவர் தலைமையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பசும்பொன் தேசிய கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்ன் பரமசிவத்தேவர் மற்றும் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பசும்பொன் தேசிய கழக நிர்வாகிகள் பெறும் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளத்தில் வெள்ளைச்சாமி தேவர் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பருத்தி பஞ்சு மூட்டைகள் , இயந்திரங்கள் சேதம் .
அடுத்த
” மனசாட்சி இல்லாத மனிதர்கள் ” ”சங்கம் " என்ற பெயரில் காவல்துறையினர் உதவியுடன் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை இயக்கவிடமால் தடுக்கும் நபர்கள்.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026