தூத்துக்குடி மாவட்டத்தில் "எனது இயக்கம் எனது பெருமை" எனும் திட்டத்தில் 360 புதிய உறுப்பினர்கள்!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம்
நடத்திய"எனது இயக்கம்
எனது பெருமை "எனும் திட்டம் மூலம்மே மாதத்தில் மட்டும் ..
திருச்செந்தூர் தாலுகாவில்
130-உறுப்பினர் பதிவு மூலம் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த திருச்செந்தூர் பரிபூரண ஸ்டெல்லா...
கோவில்பட்டி தாலுகாவில்120 -உறுப்பினர் பதிவு மூலம் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த கோவில்பட்டி K.முருக வள்ளி....
விளாத்திகுளம் தாலுகாவில் 110-உறுப்பினர் பதிவு மூலம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த புதூர் R.கார்த்திகா ஆகியோர் புதிய உறுப்பினர்களை சேர்த்தனர்.
ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.