நாகலாபுரம் உபமின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17-06-2023 நாளை சனிக்கிழமை மின்தடை!
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் உபமின் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதிகளான நாகலாபுரம்,புதூர், குருவார்பட்டி, கோடங்கிபட்டி, அயன் மடமலாபுரம், தாப்பாத்தி முகாம், என்,வேடப்பட்டி, கடல்குடி,பூதலாபுரம், மாதலாபுரம், கந்தசாமிபுரம், ஜெகவீரபுரம், மாவிலோடை உள்ளிட்ட பகுதிகளில்,
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 17-06-2023 நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை,தூத்துக்குடி மின்வாரிய ஊரக செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.