திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம், பெரியார் நகரை சேர்ந்த தலைமைக் காவலர்   செந்தில்குமார்(53) என்பவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.குடும்பப் பிரச்சினை காரணமா அல்லது பணிச்சுமையால் மன உளைச்சலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா என தாலுகா காவல்துறையினர் விசாரணை..

இந்த செய்தி தொடர்பாக நமது செய்தியாளர்கள் தினந்தோறும் செய்திகள் சேகரிப்பில் ஈடுபடக்கூடிய செய்தியாளர்களை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அவமதித்து வருகிறது.

மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே எடுக்க அனுமதி என கூறுகின்றனர்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது செய்தியாளர்கள் ஒன்று கூடி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து செய்தியாளர்களும் ஒன்று கூடி முடிவெடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.